திமுக பொது செயலாளர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

9873பார்த்தது
திமுக பொது செயலாளர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
திமுக பொது செயலாளர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக விட்டில் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டிருந்த துரைமுருகன், இன்று மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டுள்ளார்.