'தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்'

29897பார்த்தது
'தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்'
தமிழகத்தில் ஏபிபி நியூஸ் மற்றும் சி-வோட்டர் அமைப்பு நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மாநிலத்தின் 39 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றி அமோக வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லீம் லிக் மற்றும்கொங்கு மக்கள் தேசிய கட்சிஆகிய கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி ஆகும். அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகள் 1 இடம் கூட வெற்றி பெறாது என்று இந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது.