கெட்ட கொழுப்பை கரைத்து, இளமை தரும் கொள்ளு.!

60பார்த்தது
கெட்ட கொழுப்பை கரைத்து, இளமை தரும் கொள்ளு.!
தொப்பையை நினைத்து கவலைப்படுபவர்களுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது கொள்ளு. கொள்ளை தினமும் கஞ்சி போல் காய்ச்சியோ அல்லது சூப்பாக அருந்தி வந்தால் ஒரு சில நாட்களில் உடல் எடை குறைவதை கண்கூட காண முடியும். கஞ்சி அல்லது சூப்பாக குடிக்க முடியாதவர்கள் அதை சுண்டல் போல் செய்தோ அல்லது முளைகட்டி சாலட் போல் செய்தோ சாப்பிட்டு வரலாம். தினமும் காலை உணவாக கொள்ளை சாப்பிட்டு வர உடல் எடை வெகுவாக குறைவதை நீங்களே பார்க்க முடியும்.

தொடர்புடைய செய்தி