நிதிஷ், சந்திரபாபு அதிருப்தி: குண்டை தூக்கிப்போட்ட தலைவர்.!

72பார்த்தது
நிதிஷ், சந்திரபாபு அதிருப்தி: குண்டை தூக்கிப்போட்ட தலைவர்.!
மத்திய அமைச்சரவையில் துறைகள் ஒதுக்கப்பட்டதில் என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளான நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு அதிருப்தியில் இருப்பதாக சிவசேனா (உத்தவ் தாக்கரே) தலைவர் சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார். தற்போதைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நீண்ட காலம் நீடிக்கும் நிலையில் இல்லை என்றார். மேலும், அமைச்சர் பதவிகளை ஒதுக்கிய விதம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களை எல்லாம் திருப்திப்படுத்தும் திட்டம் எதுவும் மோடியிடம் இல்லை என்றார்.