ஆஃப் பாயில் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

51143பார்த்தது
ஆஃப் பாயில் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
*சால்மோனேல்லா என்னும் பாக்டீரியா முழுமையாக சமைக்கப்படாத முட்டையில் இருக்கும்.

*அதனை உண்ணும் போது பாக்டீரியா நம் உடலில் நுழைந்து வாந்தி ஜுரம் வயிற்று வலி போன்ற உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும்.

* சில வகை சால்மோனேல்லா டைபாய்டு போன்ற அதிதீவிர காய்ச்சலையும் ஏற்படுத்தவல்லது.

* இவ்வகையான பாக்டீரியா தொற்றுக்களை குறைக்க உணவை நன்றாக சமைத்து சாப்பிடுவது நல்லது

தொடர்புடைய செய்தி