அரசியல் பிரமுகர் கொலை வழக்கில் இருவர் சரண்

54பார்த்தது
அரசியல் பிரமுகர் கொலை வழக்கில் இருவர் சரண்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பெருமாள் கவுண்டன்பட்டி என்ற இடத்தில் திமுக பிரமுகர் மாசி பெரியண்ணா என்பவர் நேற்று(செப்.26) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பெருமாள்கவுண்டம்பட்டியைச் சேர்ந்த மதுமோகன், குருக்களையாம்பட்டியைச் சேர்ந்த சரவணன் ஆகிய இருவர் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் இன்று(செப்.27) சரண் அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி