பழனியில் கடை அடைப்பு போராட்டம் அறிவிப்பு

82பார்த்தது
பழனியில் கடை அடைப்பு போராட்டம் அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டம்
பழனியில் வரும் 13ஆம் தேதி கவன ஈர்ப்பு கடையடைப்பு போராட்டம் பழனி நகர் மன்றம் அறிவித்துள்ளது
தேவஸ்தான நிர்வாகம் நகராட்சி உரிமைகளில் தலையிடுவதாகவும்.
பழனி நகராட்சிக்கு சொந்தமான சாலைகளை தேவஸ்தான நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்வதாகவும்
பழனி நகராட்சிக்கு சொந்தமான கிரிவிதி கோவில் பராமரிப்புக்காக வழங்கப்பட்டது அந்த கிரிவிதையை மீண்டும் நகராட்சிக்கு ஒப்படைக்க வேண்டும் எனவும்
பழனி உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் வகையில் தேவஸ்தான அதிகாரிகள் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வியாபாரிகளை தொந்தரவு செய்கின்றனர் இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாகவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் அறிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி