பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு

51பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம்
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் வருகின்ற ஜூலை 31ஆம் தேதி மாத பராமரிப்பின் காரணமாக ரோப் கார் சேவை நிறுத்தப்படும் என்று திருக்கோயில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் வின்ச் சேவை மற்றும் படிப்பாதை வழியாக மலைக் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி