பழனி: மக்கள் நீதி மையம் செயற்குழு கூட்டம்

79பார்த்தது
பழனி: மக்கள் நீதி மையம் செயற்குழு கூட்டம்
திண்டுக்கல் மாவட்டம்
பழனி மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக செயற்குழு கூட்டம் இன்று துணை மாவட்ட செயலாளர் லியாகத் இல்லத்தில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் பழனி மாவட்ட பொறுப்பாளர் சிவா ஹாசன், மாவட்ட பொருளாளர் கோபிஹாசன், ஒன்றிய செயலாளர் பெரியசாமி மற்றும் பொறுப்பாளர்கள் சண்முகசுந்தரம், திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி