பழனி: தனியார் பேருந்துகளில் கட்டண கொள்ளை

1048பார்த்தது
பழனி: தனியார் பேருந்துகளில் கட்டண கொள்ளை
திண்டுக்கல் மாவட்டம்பழனியில் இருந்து மதுரை செல்லும் தனியார் பேருந்துகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் மதுரைக்கு 86 ரூபாய் கட்டணமாக அரசு நிர்ணயம் செய்துள்ளது சாதாரண பேருந்துகளில் 68 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து பேருந்துகளிலும் 86 ரூபாய் வசூல் செய்வதாக புகார்
எழுந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி