திண்டுக்கல்: தைப்பூசத்தை முன்னிட்டு காவடியாட்டங்கள்

56பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம்
பழநி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா இன்று நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள பக்தர்கள் கிரி வீதியில் பால்காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி, புஷ்பக் காவடி, கரும்பு காவடி, இளநீர் காவடி ஏந்தி அலகு குத்தி வந்தனர். மேளதாளங்களுடன் கும்மியாட்டம், கோலாட்டம், தேவராட்டம், காவடியாட்டம் ஆட்டங்களுடன் சுற்றி வந்தனர். வெளிநாட்டு பக்தர்களும் வீதியில் வலம் வந்தனர்.

தொடர்புடைய செய்தி