திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வருகைப் புரியும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறை, 5 லிட்டருக்கு குறைவான தடை செய்யப்பட்ட அனைத்து வகையான நெகிழி பாட்டில்கள் பயன்படுத்தும் தனிநபர், வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு ரூ. 20/-(ஒரு பாட்டிலுக்கு) பசுமை வரி விதிக்கும் நடைமுறை தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி கொடைக்கானல் மலைப்பகுதி சாலையில் அய்யம்புள்ளி சோதனைச் சாவடியில் இன்று(13. 11. 2024) ஆய்வு மேற்கொண்டார்.
கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வருகைப் புரியும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறை, 5 லிட்டருக்கு குறைவான தடை செய்யப்பட்ட அனைத்து வகையான நெகிழி பாட்டில்கள் பயன்படுத்தும் தனிநபர், வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு ரூ. 20/-(ஒரு பாட்டிலுக்கு) பசுமை வரி விதிக்கும் நடைமுறை தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி அய்யம்புள்ளி சோதனைச் சாவடியில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.