"யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி" - கொந்தளித்த விஜய்

71பார்த்தது
"யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி" - கொந்தளித்த விஜய்
சென்னையில் அரசு மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “காலம் நேரம் பார்க்காது கடுமையாக உழைக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும். அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும் குற்றச் செயல்களால் நிரூபணமாகிறது” என தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி