ஐயப்பனின் அறுபடை வீடுகள் பற்றித் தெரியுமா?

54பார்த்தது
ஐயப்பனின் அறுபடை வீடுகள் பற்றித் தெரியுமா?
முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது போலவே ஐயப்பனுக்கும் ‘அறுபடை வீடுகள்’ உள்ளன. சபரிமலை, எரிமேலி, ஆரியங்காவு, அச்சன்கோவில், பந்தளம், குளத்துப்புழை ஆகிய இடங்களில் ஐயப்பனுக்கு கோயில் உள்ளது. சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் ஐயப்பன் எழுந்தருளி அருள் பாலிக்கும் இந்த ஆறு கோயில்களையும் சென்று வழிபட்டு வருகின்றனர். ஐயப்பன் பாலகனாக துவங்கி, தர்ம சாஸ்தாவாக அமர்ந்ததை விளக்கும் வகையில் ஆறு கோயில்களும் அமைந்துள்ளன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி