ஆசியாவிலேயே ஆழமான சோலையார் அணை

57பார்த்தது
ஆசியாவிலேயே ஆழமான சோலையார் அணை
தமிழகத்தில் மொத்தம் 104 அணைகள் உள்ள உள்ளன. பல இடங்களில் அணைகள் கட்டப்பட்டிருந்தாலும் ஒரு சில அணைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது சோலையார் அணை. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய அணையாக உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி ஆகும். 1965-ல் இந்த அணை திறக்கப்பட்டது. வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் மழை நீர் ஆங்காங்கே உள்ள ஆறுகள் வழியாக சோலையாரை சென்றடைகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி