"தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம்" - விஜய்

82பார்த்தது
"தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம்" - விஜய்
அரசு மருத்துவரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டு இருப்பதற்குத் தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம் என தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜி விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் எனவும், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி