சிறுமலை: அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் மோதிய விபத்து

66பார்த்தது
திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை வனப்பகுதிக்கு திண்டுக்கலில் இருந்து தென்மலை நோக்கி சென்ற அரசு பேருந்தும் புதூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த தனியார் பேருந்தும் மீனாட்சி எஸ்டேட் அருகே நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 30க்கும் மேற்பட்டோருக்கு கை, கால், தலை என உடம்பில் சிறுசிறு காயங்கள் ஏற்பட்டு அவர்களை கார் மற்றும் ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் மேலும் இந்த விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி