ஐக்கிய அரபு அமீரகம் சார்ஜாவில் பணிபுரிய ஸ்டீல் ஸ்டெரக்சுரல் பேப்ரிகேட்டர், சிஎன்சி ஆபரேட்டர், போர்க் லிப்ட் ஆபரேட்டர், ஏசி டெக்னீசியன், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். டிப்ளமோ, ஐடிஐ படித்த 28-40 வயது நபர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.60,000 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் மே 3, 4 தேதிகளில் நேர்காணல் நடைபெறவுள்ளது.
முகவரி அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்:
42 ஆலந்தூர் ரோடு, திருவிக தொழிற்பேட்டை,
கிண்டி, சென்னை 32
தொலைபேசி எண்: 044 22502267
இணையதளம்: www.omomanpower.tn.gov.in