திண்டுக்கல்: எரிந்த நிலையில் தொங்கும் வவ்வால்

66பார்த்தது
திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் தாஸ் காலனி உள்ளது இப்பகுதியில் உள்ள மின்கம்பத்தின் வயர்கள் தாழ்வாக உள்ளதால் அருகில் உள்ள மரத்தின் கிளையில் உரசி கொண்டுள்ளது, அந்த மரத்தில் உள்ள வவ்வால் ஒன்று இந்த மின்கம்பியில் உரசி அடிபட்டு கருகி உயிரிழந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்தது. மேலும் மழைக்காலம் என்பதால் வேறு ஏதும் அசம்பாவிதம் நடக்கும் முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி