BREAKING: த.வெ.க-வின் கொள்கைகள் அறிவிப்பு

50பார்த்தது
BREAKING: த.வெ.க-வின் கொள்கைகள் அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள்

* இருமொழிக் கொள்கை- தமிழ்மொழியே ஆட்சி மொழி
* வர்ணாசிரம வழக்கங்களுக்கு முழு எதிர்ப்பு தெரிவிக்கப்படும்
* தலைமை செயலக கிளை மதுரையில் அமைக்கப்படும்
* மாநில அரசின் சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும்
* தீண்டாமையை கடைப்பிடித்தால் கடும் தண்டனை விதிக்கப்படும்
* அனைவருக்கும் விகிதாச்சாரப்படி இடப்பங்கீடு
போதை பொருட்களை ஒழிக்க சிறப்பு சட்டம்

தொடர்புடைய செய்தி