பாதிரியார்கள் சீர்வரிசை கொண்டு வந்து சாமி தரிசனம்

62பார்த்தது
பாதிரியார்கள் சீர்வரிசை கொண்டு வந்து சாமி தரிசனம்
வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடி கிராமம் கோட்டையில் விநாயகர், பகவதியம்மன், முத்தாலம்மன், கருப்பசாமி, முனியப்பன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டு திருவிழா சாமி சாட்டுதலுடன் துவங்கியது பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நிறைவு விழாவான இன்று மாரம்பாடி அந்தோணியார் ஆலய பாதிரியார்கள் சீர்வரிசை கொண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :