தயிரை இந்த நேரத்தில் தான் சாப்பிட வேண்டும்.!

54பார்த்தது
தயிரை இந்த நேரத்தில் தான் சாப்பிட வேண்டும்.!
தயிர் சத்துக்கள் நிறைந்தது மற்றும் குளிர்ச்சியானது. வயிற்று ஆரோக்கியத்திற்குஉதவுகிறது. தயிரில் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம். கார்போஹைட்ரேட் குறைவு. தயிரை தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது அவை உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளின் சரியான செயல்பாட்டிற்கு உதவுகின்றது. ஆனால் மதிய உணவுக்குப் பிறகு தயிர் சாப்பிடுவது மிக நல்லது. செரிமானம் சீராக இருக்க உதவும். இரவில் தயிர் சாப்பிடுவதால் வயிற்றில் பல பிரச்சனைகள் ஏற்படும்.

தொடர்புடைய செய்தி