இதய அடைப்பை நீக்க இதை செய்தால் போதும்

56பார்த்தது
இதய அடைப்பை நீக்க இதை செய்தால் போதும்
சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இதனால் ரத்த குழாயில் அடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும். தினமும் 5 பல் பூண்டினை பாலில் கலந்து பருகி வர இதய வால்வுகளில் உள்ள அடைப்பு நீங்குவதோடு மீண்டும் ரத்தக் குழாயில் அடைப்பு வராமலும் தடுக்கலாம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டால் இதயவால்வு அடைப்பு பிரச்னையில் இருந்து விடுபடலாம். இஞ்சி சாறினை தினமும் அருந்தினால் இதய வால்வு அடைப்பு நீங்கும்.

தொடர்புடைய செய்தி