அபிராமி அம்மன் கோவில் கொடியேற்றம் நிகழ்ச்சி

85பார்த்தது
அபிராமி அம்மன் கோவில் கொடியேற்றம் நிகழ்ச்சி
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து கொடியேற்றத்தில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து திருவிழாவில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி