வழக்குப்பதிவு - அண்ணாமலை விளக்கம்

78பார்த்தது
வழக்குப்பதிவு - அண்ணாமலை விளக்கம்
இரவு 10 மணிக்கு மேல் நான் மைக்கில் பேசிய வீடியோ இருந்தால் வெளியிடுங்கள் என தமிழக பாஜக தலைவரும் கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவினரை திமுகவினர் தள்ளிவிட்டதால்தான் கைகலப்பு ஏற்பட்டது என அவர் கூறியுள்ளார். தேர்தல் விதிகளை நான் மீறவில்லை, தேர்தல் விதிகள் எனக்கு நன்றாக தெரியும். காவல்துறை அனுமதியோடு தான் கூட்டம் நடைபெற்றது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி