மாலையில் உடற்பயிற்சி செய்வதால் என்ன பலன்?

53பார்த்தது
மாலையில் உடற்பயிற்சி செய்வதால் என்ன பலன்?
மாலையில் உடற்பயிற்சி செய்வது உடல் நலத்திற்கு நல்லது என்று சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நீரிழிவு மற்றும் உடல் பருமன் உள்ளவர்கள் மாலை நேர உடற்பயிற்சி செய்வதால் பலன் கிடைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை உடல் செயல்பாடுகளைச் செய்பவர்களுக்கு அகால மரணம் மற்றும் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. நடப்பது, ஓடுவது, படிக்கட்டுகளில் ஏறுவது, வீட்டைச் சுத்தம் செய்வது நல்லது என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி