கர்நாடகா பாஜகவில் வலுக்கும் உட்கட்சி மோதல்!

53பார்த்தது
கர்நாடகா பாஜகவில் வலுக்கும் உட்கட்சி மோதல்!
கர்நாடகா மாநிலம் ஷிமோகா தொகுதியில் பாஜக மூத்த தலைவர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவை எதிர்த்து அக்கட்சியை சேர்ந்த முன்னாள் துணை முதலமைச்சர் ஈஸ்வரப்பா போட்டியிடுகிறார். சுயேச்சையாக போட்டியிட்டாலும் பிரதமர் மோடியின் படத்தை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தவுள்ளதாக ஈஸ்வரப்பா அறிவித்துள்ளார். இதனால் எடியூரப்பா மகனுக்கு நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி