தமிழக பாஜக தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார் அண்ணாமலை

51பார்த்தது
தமிழக பாஜக தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார் அண்ணாமலை
தமிழக பாஜக தேர்தல் வாக்குறுதியை அண்ணாமலை வெளியிட்டுள்ளார். மொத்தம் 100 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ள நிலையில் 500 நாட்களில் நிறைவேற்றப்படும் என கூறப்பட்டுள்ளது. கோவையில் ஐஐஎம் கொண்டுவர வலியுறுத்தல், 250 மக்கள் மருந்தகம் ஒன்றரை ஆண்டுகளில் கொண்டு வரப்படும், கோவையில் இருந்து ஆன்மிக தளங்களுக்கு 10 புதிய ரயில்கள் இயக்கம், பல்லடத்தை ஆயத்த ஆடை உற்பத்தி மையமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி