கை சின்னத்திற்கு ஆதரவு திரட்டிய திண்டுக்கல் ஐ. லியோனி

68பார்த்தது
கை சின்னத்திற்கு ஆதரவு திரட்டிய திண்டுக்கல் ஐ. லியோனி
மயிலாடுதுறை மக்களவை தொகுதி இண்டியா கூட்டணி வேட்பாளர் சுதாவை ஆதரித்து சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில், திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ. லியோனி, கை சின்னத்திற்கு நேற்று வாக்கு சேகரித்தார். மாவட்டச் செயலாளர் நிவேதா எம் முருகன், எம்.பி. ராமலிங்கம், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், நகர செயலாளர் சுப்பராயன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி