அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஷால்

22233பார்த்தது
அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஷால்
நடிகர் விஷால் 2026ஆம் ஆண்டு புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், புதிய கட்சி தொடங்கி 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி, 2026 தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், அவரைத் தொடர்ந்து விஷாலும் கட்சி தொடங்க உள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி