பாஜக தேர்தல் அறிக்கையில் இதர வாக்குறுதிகள்

70பார்த்தது
பாஜக தேர்தல் அறிக்கையில் இதர வாக்குறுதிகள்
பாஜக தேர்தல் அறிக்கை இன்று (ஏப்ரல் 14) வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உயர்த்தப்படுதல், 2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை, அடுத்தகட்டமாக, அனைத்து கிராமங்களுக்கு பைப் லைன் மூலம் கேஸ் விநியோகம், வடகிழக்கு மாநிலங்களில் புல்லட் ரயில் திட்டம் கொண்டுவருதல், திருவள்ளுவர் பெயரில் கலாச்சார மையம் அமைத்தல் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்தி