ஏரியில் மட்டும் வாழும் மாடுகள் பற்றி தெரியுமா?

85பார்த்தது
ஏரியில் மட்டும் வாழும் மாடுகள் பற்றி தெரியுமா?
குரி எனப்படும் மாடுகள் பாலுக்காகவும், இறைச்சிக்காகவுமே வளர்க்கப்படுகின்றன. முழு நேரமும் ஏரி நீரில் மட்டும் வாழும் இம்மாடுகளை பாரம் இழுக்க, பொதி சுமக்க என வேறு எந்த வேலைகளுக்கும் பயன்படுத்த முடிவதில்லை. பெண் மாடுகள் 400 கிலோ எடை வரையிலும், ஆண் மாடுகள் 475 லிருந்து 600 கிலோ எடை வரையிலும் இருக்கும். இம்மாடுகள் ஒரு நாளைக்கு நான்கு முதல் ஆறு லிட்டர் பாலை கொடுக்கக் கூடியவை. ஒரு மாடு தன்னுடைய ஆயுட்காலத்தில் 12 குட்டிகளை ஈனுகின்றது.

தொடர்புடைய செய்தி