திமுகவிடம் சீட் பேரத்தை ஆரம்பித்த விசிக? திருமா பளீச் பதில்

59பார்த்தது
திமுகவிடம் சீட் பேரத்தை விசிக ஆரம்பித்ததா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து பேசுவோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், "இதெல்லாம் யூகமான கேள்வி. அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து பேசுவோம். மற்ற நேரங்களில் மக்கள் பிரச்சனைக்காக பேசுவோம், போராடுவோம்" என்று பதிலளித்துள்ளார்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி