அடுத்த ஆண்டு IPL-ல் தோனி விளையாடுவார்

83பார்த்தது
அடுத்த ஆண்டு IPL-ல் தோனி விளையாடுவார்
14வது ஐபிஎல் சீசன் போட்டிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி விடைபெற்றுவிடுவார். இது அவருக்கு கடைசி ஐபிஎல் போட்டி என்று தகவல் பரவிவருகிறது. இதுகுறித்து அவர் தரப்பில் இருந்தோ சிஎஸ்கே அணி நிர்வாகம் சார்பில் எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வரவில்லை. இந்நிலையில் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் விளையாடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி