‘தக் லைஃப்’ படத்திற்கு கால்ஷீட் கொடுத்த சிம்பு

80பார்த்தது
‘தக் லைஃப்’ படத்திற்கு கால்ஷீட் கொடுத்த சிம்பு
மணிரத்ம் இயககத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் ‘தக் லைஃப்’. இந்தப் படத்தை ராஜ்கமல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்க சிம்பு 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி