தோனி ஜெர்ஸி எண் 7..! அதன் ரகசியம் தெரியுமா?

80பார்த்தது
தோனி ஜெர்ஸி எண் 7..! அதன் ரகசியம் தெரியுமா?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. அவரின் பெயர் கூறும்போதே அவரின் இன்னொரு அடையாளமாக தோன்றுவது அவரின் ஜெர்ஸி எண் 7. அந்த எண்ணை தேர்ந்தெடுத்தது குறித்து தோனி கூறும்போது, “பலரும் எனக்கு 7 என்பது அதிர்ஷ்ட எண் என்று நினைக்கிறார்கள். அப்படியில்லை. இந்த எண்ணை தேர்வு செய்ததன் பின்னணி மிகவும் சிம்பிள். நான் ஜூலை 7ம் தேதி பிறந்தேன். 7வது மாதம் 7ம் தேதி என்பதால் அதையே தேர்வு செய்தேன்.” என்றார்.

தொடர்புடைய செய்தி