தவெகவின் எதிர்காலம்: அஜித்துடன் விஜய் ஆலோசனை

554பார்த்தது
தவெகவின் எதிர்காலம்: அஜித்துடன் விஜய் ஆலோசனை
தமிழக வெற்றி கழகத்தின் எதிர்காலம் குறித்து நடிகர் விஜய் அஜித்துடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு விஜயை செல்போனில் தொடர்புகொண்டு அஜித்திடம் அளித்துள்ளார். அப்போது, "தவெகவின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அறிய ஆவலாக உள்ளேன் என்று சொல்லி, அது குறித்து விஜய்யிடம் சொல்ல, அவரும் அதுகுறித்து அஜித்திடம் 20 நிமிடங்களுக்கு மேல் பேசியிருக்கிறார் "என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி