சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் ஆடுகள் வரத்து சரிவு

72பார்த்தது
தர்மபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் பல்வேறு பகுதியிலிருந்து சோலை கொட்டாய், செட்டிகரை, நல்லம்பள்ளி, குள்ளனூர், குண்டலபட்டி, நார்த்தம்பட்டி, அதியமான் கோட்டை, தடங்கம், ஒட்டப்பட்டி, வெண்ணாம்பட்டி பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, ராஜா பேட்டை, லளிகம் போன்ற பகுதியில் இருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் 150 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர் இன்று சிறிய ஆட்டுக்குட்டியின் விலை 1500 தொடங்கி பெரிய அளவிலான ஆடுகள் 20000 ஆயிரம் வரை விற்பனையானது சந்தை பேட்டை ஆட்டு சந்தையில் இன்று 15 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது. வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி