"கண்ணப்பா" படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

62பார்த்தது
"கண்ணப்பா" படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!
தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் 'கண்ணப்பா'. பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் வேடத்தில் நடித்துள்ளார். மோகன்பாபு, சரத்குமார், ஐஸ்வர்யா, காஜல் அகர்வால், அக்சய் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி