நாளை முதல் 2 நிலவுகள் தெரியும்

59பார்த்தது
நாளை முதல் 2 நிலவுகள் தெரியும்
நாளை (செப்.29) முதல் நவம்பர் 25ம் தேதி வரை வானில் 2 நிலவுகள் தோன்றும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் அளித்துள்ளனர். ‘மினி நிலவு' என அழைக்கப்படும் '2024 PT5' என்ற சிறிய விண்கல் பூமிக்கு சுமார் 14 லட்சம் கி.மீ தொலைவில் வரவுள்ளது. இந்த விண்கல் மீது சூரிய ஒளிப்படும்போது, நிலவு போல் காட்சியளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வெறும் கண்களால் காண முடியாது. தொலைநோக்கி மூலம் மட்டுமே காண முடியும்.