நாய் தவிர்த்து வேறு எந்த விலங்குகள் ரேபிஸ் நோயை பரப்பும்?

71பார்த்தது
நாய் தவிர்த்து வேறு எந்த விலங்குகள் ரேபிஸ் நோயை பரப்பும்?
ரேபிஸ் நோயானது முதன்மையாக நாய்கள் மூலமாக தான் மனிதர்களுக்கு பரவுகிறது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி ரேபிஸ் வைரலால் பாதிக்கப்பட்ட நாய்கள் மனிதர்களை கடித்தால் அவர்களுக்கு அந்த தொற்று பரவும். நாய்களை தவிர்த்து என பார்த்தால் குரங்குகள், பூனைகள், வௌவால்கள், நரிகள், குதிரைகள், ஓநாய்கள், ஆசிய யானைகள், ரக்கூன்கள் போன்ற விலங்குகளாலும் ரேபிஸ் நோய் மனிதர்களுக்கு பரவுகிறது.

தொடர்புடைய செய்தி