ரோட்டரி சங்கம் சார்பில் தையல் பயிற்சி விழா

546பார்த்தது
தர்மபுரி நகர பகுதியில் அமைந்துள்ள ரோட்டரி அரங்கத்தில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் தையல் பயிற்சி துவக்க விழா ரோட்டரி அறக்கட்டளை தலைவர் DNC மணிவண்ணன் தொடக்கி வைத்தார் விக்ரமன், ரோட்டரி துணை ஆளுநர், விக்ரமன் குத்துவிளக்கை ஏற்றி வைத்தார். இதில் தர்மபுரி ரோட்டரி சங்கத் தலைவர் தட்சிணாமூர்த்தி ரோட்டரி தையல் பயிற்சி தலைவர் ஆண்டாள் ரவி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் விவேகானந்தன், கண்ணன். குணசீலன். கருணாகரன், தியாகராஜன், குமரன், ஜெயவேல், அகிலன், செந்தில், வேடியப்பன், செழியன், சதீஷ்குமார், கோபி, வெங்கடேஷ், கிருஷ்ணமூர்த்தி, மற்றும் ரோட்டரி மிட் டவுன் , ரோட்டரி எலைட் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ரோட்டரி தையல் பயிற்சி மாதம் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படுகிறது இதை பெண்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டி என் சி மணிவண்ணன் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி