தர்மபுரி மாவட்டம் அரூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அரூர் நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் பாலமுருகன், , செந்தில் ஆகியோர் பொதுமக்களுக்கு தலைகவசம் அணிவது குறித்து அறிவுரை வழங்கினர். இந்த நிகழ்வின் போது அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், மற்றும் அதிமுக நகர செயலாளர் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.