அரூர் அடுத்த சங்கிலிவாடி கிராமத்தில் புதியதாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முகாம் உருவாக்கப்பட்டு , அதன் கொடி ஏற்றி, பெயர் பலகை திறப்பு விழா இன்று நடந்தது. இதில் விசிக மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா கலந்து கொண்டு கொடியேற்றி பெயர் பலகை திறந்து வைத்தார்.