தர்மபுரி: அதிமுக 53ஆம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்

63பார்த்தது
தர்மபுரி அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக கட்சி தொடங்கிய 53 ஆம் ஆண்டு தினத்தை முன்னிட்டு இன்று காலை எம்ஜிஆர் , புரட்சித்தலைவி ஜெயலலிதா உருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர், மாவட்ட கழக செயலாளர் கே பி அன்பழகன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் அம்மா பேரவை செயலாளர் எஸ் ஆர் வெற்றிவேல் கழக விவசாய அணி செயலாளர் டி ஆர் அன்பழகன் நகர கழக செயலாளர் பூக்கடை ரவி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி. ஒன்றிய கழக செயலாளர் என் ஜி ஏ சிவப்பிரகாசம் பழனி. தர்மபுரி ஒன்றிய கழக செயலாளர் நீலாபுரம் செல்வம். அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட கழக இணை செயலாளர் செல்விதிருப்பதி மாவட்ட பிரதிநிதி வேல்முருகன் நகர மன்ற உறுப்பினர்கள் ராஜாத்தி ரவி தண்டபாணி அலமேலு சக்திவேல் முன்னா, சத்யா கார்த்திக், நிர்வாகிகள் கலந்து கொண்டனர் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி