ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அடர்நிற காய்கறிகள்

65பார்த்தது
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அடர்நிற காய்கறிகள்
அடர் நிறங்களை கொண்ட காய்கறிகள், பழங்களான தக்காளி, வெங்காயம், கேரட், பீட்ரூட், திராட்டை, ப்ரக்கோலி, ராஸ்பெர்ரி, புளூபெர்ரி, ஆரஞ்சு போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும். அவற்றில் பைட்டோ கெமிக்கல் என்னும் சேர்மம் உள்ளது. அவை ஊட்டச்சத்துக்களின் பங்களிப்பை அதிகரிக்க செய்து நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்தி ஆரோக்கிய வாழ்க்கைக்கு வித்திடும்.

தொடர்புடைய செய்தி