டெங்கு பரவல்.! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.!

55பார்த்தது
டெங்கு பரவல்.! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.!
*டெங்குவை உருவாக்கும் ஏடிஎஸ் கொசுக்கள் நல்ல தண்ணீரில் தான் வளரும்
*எனவே வீட்டின் அருகே தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும். தண்ணீர் தொட்டியை மூடி வைக்கவும்.
*வீடு முழுவதும் கொசுவலைகளை பொருத்தவும். உடலின் அனைத்து பாகங்களையும் மூடும் வகையில் ஆடைகளை அணிய வேண்டும்.
*டெங்கு கொசுக்கள் பூந்தொட்டிகள், தண்ணீர் தொட்டிகள் மற்றும் டயர்களில் முட்டையிடும். எனவே வீட்டில் உள்ள தொட்டிகள், பயன்படுத்தாத டயர்கள் போன்றவற்றில் தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி