குதிரை சவாரியில் டெலிவரி

76பார்த்தது
ஆன்லைன் ஃபுட் டெலிவரி ஊழியர்கள் தங்களது பார்சல்களை பைக்கில் சென்று டெலிவரி செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். முதல் முறையாக வடமாநிலங்களில் ஏற்பட்ட பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக டெலிவரி பாய் ஒருவர் தனது முதுகில் சொமேட்டோ பையை இணைத்துக்கொண்டு குதிரையில் சவாரி செய்யும் வீடியோ மிகவும் சுவாரசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த வீடியோ ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி