மதுரை சாலை விபத்தில் பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு

68762பார்த்தது
மதுரை, திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் காரும் இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மதுரையைச் சேர்ந்த கனகவேல் என்பவர் மனைவி கிருஷ்ணகுமாரி, குழந்தையுடன் காரில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, கார், டூவீலர் மீது மோதி, பின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஏற்கனவே 5 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி