விருத்தாசலம்: 908 வது நாளாக உணவு வழங்குதல்

63பார்த்தது
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தளபதி விஜய் விலையில்லா விருந்தகத்தில் தமிழக வெற்றி கழக மாவட்ட தொண்டரணி தலைவர் சகோதரர் M. K. ஆனந்த் மற்றும் அவர்களின் மகன் A. S. துருவன் இவர்களின் பிறந்தநாள் விழா பங்களிப்பாக 908 வது நாளாக உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கடலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி